காதலில் விழுந்த காஜல் அகர்வால்…

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் வெளியிட்டுள்ள புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் கமல் நடிக்கும் இந்தியன் 2-வில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. இந்நிலையில் … Continue reading காதலில் விழுந்த காஜல் அகர்வால்…